சென்னை: பிரதமர் மன்மோகன் சிங் 2 நாள் பயணமாக இன்று இரவு சென்னை வருகிறார். அதைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.