சென்னை : சென்னையில் வரும் 8ஆம் தேதி தொடங்கும் புத்தக கண்காட்சியில் ஒரு கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வருகிறது என்று சென்னை தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்க தலைவர் சாந்தி கண்ணதாசன், செயலர் ஆர்.எஸ்.சண்முகம் ஆகியோர் தெரிவித்தனர்.