சென்னை : திருமங்கலம் இடைத்தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபடும் தி.மு.க.வினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.