சென்னை : சென்னை மாநிலக் கல்லூரி விடுதியை உடனடியாக சீரமைக்கக் கோரி சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் இன்று திடீரென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.