சென்னை: லாரி உரிமையாளர்கள் தங்களுடைய காலவரையற்ற வேலை நிறுத்தத்தை உடனடியாக விலக்கிக் கொள்ளாவிட்டால் லாரி உரிமம் ரத்து செய்ய நேரிடும் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு எச்சரித்துள்ளார்.