ஈரோடு : திருமங்கலம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான் உறுதியாக வெற்றிபெறுவார் என மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.