சென்னை : லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் மட்டும் ஒரு நாளைக்கு ரூ.300 கோடி சரக்குகள் முடங்கிக் கிடக்கிறது.