சென்னை : வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்பட்ட குற்றச்சாற்றை மறுத்துள்ள அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது புதிதாக பிறந்த குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்து பிறந்தநாள் பரிசு கொடுத்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.