சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.