சென்னை: 1967ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரை தோற்கடித்தவரும், முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவருமான பெ.சீனிவாசன் மறைவுக்கு அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.