மதுரை: திருமங்கலத்தில் தேர்தல் விதிமுறையை மீறியதாகவும், தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவர் மு.க.அழகிரி மீது தவறான குற்றச்சாற்று சுமத்தி பிரசாரம் செய்து வரும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ ஆகியோர் மீது தி.மு.க வேட்பாளர் லதா அதியமான், தேர்தல் ஆணைய அதிகாரியிடம் புகார் கூறியுள்ளார்.