சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. தமிழகத்தில் மட்டும் தினமும் ரூ.1000 கோடி வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.