சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் 7, 9, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், இதற்கான முன்பதிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்குகிறது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.