புதுச்சேரி : நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தியதாக காவல்துறை உதவி ஆய்வாளர் உள்பட 46 காவலர்களிடம் விளக்கம் கேட்டு புதுச்சேரி காவல்துறை தலைமை இயக்குனர் ஏ.கே. வர்மா தாக்கீது அனுப்பியுள்ளார்.