சென்னை : உடல் நலக்குறைவால் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம், தற்போது முழு குணம் அடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் விவசாயத்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.