சென்னை: சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட ரூ.63 கோடி கடனை மத்திய- மாநில அரசுகள் தள்ளுபடி செய்யக் கோரி வரும் 6ஆம் தேதி சென்னையில் மாபெரும் பேரணியை தமிழ்நாடு மீனவர் பேரவையும், தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்கமும் இணைந்து நடத்துகிறது.