சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோர் பிரசாரம் செய்கிறார்கள்.