சென்னை : திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று முதல் நான்கு நாட்கள் பிரசாரம் செய்கிறார்.