சென்னை : எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகன் எம்.ஜி.சி. சுகுமார் நேற்று மதியம் மரணமடைந்தார். அவருக்கு வயது (60). சென்னை அண்ணாநகரில் வசித்து வந்த இவருக்கு இதய நோய் இருந்தது.