சென்னை: கன்னியாகுமரியில் நீதிமன்ற உத்தரவை மீறி கோயில் ஊர்வலத்துக்கு தடை விதித்த காவல்துறையை கண்டித்தும், மீண்டும் அந்த வழியாக திருவிழா வாகனம் எடுத்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியும் வரும் 5ஆம் தேதி நாகர்கோவிலில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில செயலர் இல.கணேசன் கூறியுள்ளார்.