சென்னை: திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு வரும் 4ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.