மதுரை: திருமங்கலம் தொகுதியில் ஜனவரி 4ஆம் தேதி முதல் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.