சென்னை: நெல்லையில் கால்வாயில் தவறி விழுந்து இறந்தவரின் மனைவிக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.