சென்னை: தேர்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து அதிரடியாக மாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மதுரையில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.