சென்னை : ''தமிழக அரசு ஊழியர்களுக்கு 6-வது ஊதியக்குழு சம்பளத்தை இந்த மாதமே வழங்க வேண்டும்'' என்று என்.ஜி.ஓ. சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.