மதுரை : திருமங்கலம் இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், தி.மு.க. பொருளாளரும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று தனது பிரசாரத்தை தொடங்குகின்றனர்.