நாமக்கல்: வாடகையை உயர்த்தி தரக்கோரி 3,500 டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.