சென்னை : மதுரை சரக காவல்துறை துணை தலைமை ஆய்வாளராக (டி.ஐ.ஜி.) அமரேஷ் பூஜாரியும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பிரேம் ஆனந்த் சின்காவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.