சென்னை: திருமங்கலம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா செயல்படுவதாக தி.மு.க சார்பில் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.