சென்னை: மீனவர்களின் பாதுகாப்புக்காக அவர்களுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.