சென்னை : பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக ஜனவரி 1ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.