சென்னை : ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு தவறிவிட்டது என்றும் இலங்கையில் மனித உரிமை மீறப்படுகிறது என்றும் பா.ஜ.க. மேலிடப்பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாற்றியுள்ளார்.