சென்னை : மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரை'' நீக்கக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.