சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த விளக்க நாட்காட்டியை முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டார்.