பழனி: காங்கிரசை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தனுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.