சென்னை: ''திருமங்கலம் இடைத்தேர்தல் அமைதியாக நடக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.