கோவை : திருமங்கலம் தொகுதியில் இன்று முதல் பிரசாரம் செய்யப்போவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.