மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் வன்முறையைத் தூண்டிவிட்டு, இடைத்தேர்தலை நிறுத்தி வைப்பதற்கு அஇஅதிமுக முயற்சிப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.