சென்னை : 2006இல் ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பின்னர் வந்த இடைத்தேர்தல்கள் இரண்டிலும் தி.மு.க. வெற்றி பெற்றது போல திருமங்கலம் இடைத்தேர்தலிலும் வாகை சூடுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.