சென்னை : பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 35-வது நினைவு நாளான இன்று சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி உள்பட பல்வேறு தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.