சென்னை : தமிழக ஆயுதப்படை கூடுதல் தலைமைக் காவல்துறை இயக்குனராக அனுப் ஜேஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.