மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த 7 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.