சென்னை : இன்சூரன்ஸ் ஊழியர்கள் நடத்தும் வேலைநிறுத்தத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார்.