மதுரை : திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லதா அதியமானை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் பேசிய மு.க.அழகிரி, கண் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் தேர்தல் பணிக்குழு தலைவர் பதவியில் விலகுகிறேன் என்று தெரிவித்தார்.