சென்னை : திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ்சாரின் உணர்வை குறைத்து மதிப்பிட முடியாது என்று கூறிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் கட்சி விவகாரங்கள் பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை என்றார்.