சென்னை : சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களும், பல நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள ஈழத் தமிழர்களும், விரைவில் சொந்த ஊர்களுக்குத் திரும்பி, அமைதியாக வாழ வேண்டும் என்பதும் தான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் இங்கே நமக்குள் சண்டையிட்டுக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.