சென்னை : திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடப் போவதில்லை என்றும் ஆதரவு யாருக்கு என்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என்றும் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.