மதுரை : திருமங்கலம் தி.மு.க வேட்பாளர் லதா அதியமான் வரும் திங்கட்கிழமை (22ஆம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்வார் என மதுரை மாவட்ட தி.மு.க செயலர் மூர்த்தி தெரிவித்தார்.