தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் 71-வது வாரியக் கூட்டம் தொழிலாளர் நல அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியக் கருத்தரங்குக் கூடத்தில் இன்று நடைபெற்றது.