சென்னை : இலங்கைத் தமிழர் பிரச்சனையில் கவலையுடனும், அக்கறையுடனும் இருப்பதாகவும், இலங்கை தமிழ் மக்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கூறியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார்.